Gulab jamun recipe video in tamil
கோதுமை மாவு குலாப் ஜாமுன் செய்முறை – Gulab Jamun Recipe in Tamil
குலாப் ஜாமுன் இல்லாத தீபாவளியங்கா? இந்த ஆண்டு தீபாவளி வருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது குலாப் ஜாமுன் ரெசிபியை பற்றி தான். விரிசல் இல்லாமல் குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். அதுவும் வீட்டிலேயே குலாப் ஜாமுன் மாவு தயார் செய்து இந்த தீபாவளியை அசத்த போகிறோம். சரி வாங்க இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன, எப்படி செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – ஒரு கப்
- பால் பவுடர் – ஒரு கப்
- நெய் – இரண்டு ஸ்பூன்
- ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
- தயிர் – ஒரு ஸ்பூன்
- காய்ச்சிய பால் – மாவு பிசைய தேவையான அளவு
- சர்க்கரை – இரண்டு கப்
- தண்ணீர் – 2 1/2 கப்
- எண்ணெய் – 1/2 லிட்டர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேரளாவின் ஓணம் ஸ்பெஷல் காரம் மற்றும் புளிப்பு சுவைக்கொண்ட இஞ்சிப்புளி
குலாப் ஜாமுன் செய்முறை – Gulab Jamun Recipe in Tamil:
ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள்
gulab jamun recipe video in tamil
gulab jamun recipe in tamil video
how to make gulab jamun in oven
how to make gulab jamun without frying
gulab jamun food fusion
gulab jamun reci
gulab jamun recipe